இது Google operating System வலைப்பதிவில் இடப்பட்டுள்ள அறிவித்தலாகும்.http://googlesystem.blogspot.com/2010/08/dont-click-this-button-in-google-voice.html
அண்மையில் கூகிள் நிறுவனம் தனது ஜி-மைல் சேவையினூடாக தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை எங்களுக்கு ஏற்படுத்தித்தந்திருந்தது. கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எடுக்கும் அழைப்புக்கள் இலவசமாகவும் ஏனயவை கட்டணத்துடனும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த கட்டணம் செலுத்தப்பட்ட அழைப்புக்களை மேற்கொள்ள கூகிளிடமிருந்து credits களை கொள்வனவு செய்ய நேரிடும். தற்போதைக்கு அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் மாத்திரமே Credits களை வாங்க முடியும் என்பதையும் ஏனைய வாடிக்கையாளர்கள் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளும்படியும் கூகிள் பாவனையாளர்கள் வேண்டப்படுகிறார்கள்.
அப்படி நீங்கள் Credits களை வாங்க முற்படும்போது இவ்வாறான செய்தி பிரசுரிக்கப்படும்.

ஏன் நாங்க எங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டும். இது தேவையா??? அட போங்கடா எண்டு வந்திடுங்க மக்கள்ஸ்
Read more