யாஹூ மெசெஞ்ஞரின் புதிய பதிப்பு உங்களுக்காக மட்டும்

Sunday, 19 September 2010 ·


இணைய அரட்டை என்றால் , முதலில் நினைவுக்குவருவது யாஹூ மெசெஞ்ஞர்(Yahoo Messenger) அப்ளிகேசந்தான். யாஹூ நிறுவனத்தின் மிகப்பிரபலாமான தயாரிப்புக்களில் இதுவும் ஒன்று. புத்தம் புதிய வசதியொன்றுடன் யாஹூ மெசஞ்ஞரின் புதிய பதிப்பு தற்போது இணையத்தை அலங்கரித்து வருகின்றது.

இந்த புத்தம் புதிய பதிப்பின் மூலம் மிகத் துல்லியமானதும் நேர்த்தியானதுமான வீடியோ கோலினை (video call) மேற்கொள்ளக் கூடியதாகவும் முழுத்திரை வீடியோ கோலினை (full-screen video call) மேற்கொள்ளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Full-screen வீடியோ கோல் வசதி எமக்கு இணைய அரட்டையில் புதிய அனுபவத்தை தரும் என்பது யாஹூவின் எதிர்பார்ப்பாகும்.

இந்த புதிய யாஹூ மெசெஞ்ஞரின் தரத்தினையும் செயற்திரனையும் காட்டும் வகையில் சில வீடியோக்களை யாஹு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை கீழே காண்க. புதிய யாஹு மெசஞ்ஞரினை இங்கு http://messenger.yahoo.com/download/ சென்று டவுன்லோட் செய்து கொள்க

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts