
கணணி மற்றும் கணணி சார் பொருட்களினை உற்பத்தி செய்து வினியோகித்துவரும் Hewlett-Packard Co. (HPQ)- http://www8.hp.com/us/en/hp-information/about-hp/index.html நிறுவனம் தற்போது புதிய ஒரு நிறுவனத்தினை கொள்வனவு செய்ய இணங்கியுள்ளது. ArcSight Inc -http://www.arcsight.com/company/ எனும் நிறுவனத்தையே HP கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ArcSight Inc நிறுவனமானது கணணி சார் பாதுகாப்பு முறைமைகளை வழங்கும் பிரபலமான நிறுவனமாகவும். இந்த நிறுவனத்தினை $ 1.5 பில்லியன் கொடுத்து HP கொள்வனவு செய்ய இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
HP கொள்வனவு செய்யவுள்ள மற்றுமொரு நிறுவனம்
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment