யாஹூ மைல் புத்தம் புதியதாய் [உத்தியோக பூர்வமானது]

Sunday, 19 September 2010 ·

உங்கள் யாஹூ மைல் தற்போது புத்தம் புதிய வடிவில் வெளிவர இருக்கிறது. புதிய தோற்றம் , புதிய வசதிகள் , புதிய உத்வேகத்துடன் மிகவிரைவில் வெளிவர இருப்பதாக யாஹூ அறிவித்துள்ளது. யாஹூ மைல் பீடா பதிப்பானது எவ்வாறான வசதிகளை கொண்டுள்ளது என்பதை கீழே பார்ப்போம்.


It is fast. யாஹூ மைல் பாவனையாளர்கள் இனி அதிவேகமாக உங்கள் மின்னஞ்ஞல்களை கையாளக்கூடியதாக இருக்கும். மின்னல் வேகத்தில் மைல்களை கையாளலாம் என்று யாஹூ கூறுகின்றது.

It Shines. புதிய தெளிவான தோற்றத்துடன் இந்த புதிய பீடா பதிப்பானது வெளிவர இருக்கிறது. அநேகமாக விளம்பரத்தொல்லைகள் குறைக்கப்படக்கூடும். இந்த ஒரு காரணத்தினாலேயே யாஹு மைல் இன்னும் விரைவு பெறும் என்பது எனது எதிர்பார்ப்பு.

It’s an anti spam warrior. ஸ்பாம் தொல்லைகள் குறைக்கப்பட்ட மின்னஞ்ஞல் அனுபவத்தினை பெறத்தயாராகுவோம். ஏனைய மின்னஞ்ஞல்களை பார்க்க இந்த புதிய பீடா பதிப்பில் ஸ்பாம் கட்டுப்படுத்தப்படும் என யாஹு தெரிவித்துள்ளது.

t’s keep connected. அதாவது சமூகவலைப் பின்னல்களுக்கிடையிலான தொடர்பை யாஹூவுடன் இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என யாஹூ தெரிவித்துள்ளது.

It’s just more than email. இப்போது வெளிவரைருக்கும் புதிய பதிப்பில் போட்டக்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதும் பெறுவதும் இலகுவாக்கப்பட்டுள்ளது. ஜி-மைல் ஐ போன்று இனி வீடியோக்களை உங்கள் மின்னஞ்ஞலில் வைத்தே பார்க்க கூடிய தாக இருக்கும்.

இவை அனைத்தையும் இன்னும் சில வாரங்களில் வெளிவர இருப்பதாக யாஹூ அறிவித்துள்ளது

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts