டிவிட்டரின் பயனர் தொகை 145 மில்லியன் [உத்தியோகபூர்வமானது]

Sunday, 19 September 2010 ·


சமூக வலைப்பின்னல்களில் தனக்கென்று ஒரு ட்ரெண்ட் அமைத்து செயற்பட்டுவரும் http://twitter.com/ ட்விட்டருக்கு 145 மில்லியன் பயனர்கள் இருக்குரார்களாம். இந்த செய்தியை ட்விட்டரின் CEO Evan Williams தங்களது உத்தியோக பூர்வ http://blog.twitter.com/2010/09/evolving-ecosystem.html வலைப்பதிவில் தெரிவிடத்துள்ளார்.

அண்மைய காலங்களில் ட்விட்டர் பாவனை மொபைல் சாதனங்களில் அதிகரித்துள்ளதாகவும் இதுவே இந்த வழர்ச்சிக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

ப்ளக் பெரி, ஐ-போன் களினூடான பாவனையானது மிகப் பெரியளவில் அதிகரிப்பதாகவும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ-பேட் அப்ளிகேசன் இன்னும் பல டிவிட்டர் பாவனையாளர்களை சந்தோசப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
http://twitter.com/

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts