
உலகத்தின் அதிவேக ப்ரவுசர் (Browser) என்று வர்ணிக்கப்படும் கூகிள் க்ரோம் (Google Chrome) தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த சந்தோசத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ள தனது புதிய பதிப்பொன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பானது கூகிள் க்ரோம் -6 (Google Chrome-6)http://www.google.com/chrome/intl/en/landing_chrome.html?hl=en எனும் பெயரில் வெளியிட்டப்பட்டுள்ளது.
நீங்கள் பல ப்ரவுசர்களினை (Browser) பாவித்தவராயின் உங்களுக்கே க்ரோமினை பற்றி தெரிந்திருக்கும். இங்க விசேஷம் என்னவென்றால் , வேகம் தான். இந்த க்ரோம் ப்ரவுசர் பல வசதிகளைக் கொண்ட எக்ஸ்டென்சன் கலெரியை (Extension Gallery)கொண்டிருப்பதால், உங்கள் பல வேலைகளை இலகுவாக உங்கள் ப்ரவுசரிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் கூகிள் க்ரோம் பாவனையாளாரா? உங்கள் அனுபவம் என்ன? எங்களுக்கும் சொல்லுங்களேன்
பிறந்த நாள் பரிசாக புதிய க்ரோம் – 6 வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment