
இசைத்துறையிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் கூகிள் குழுவினர் தனது புதிய சேவையினை வழங்க தயாராகி வருகின்றனர். கூகிள் மியூசிக் எனும் பெயரில் வெளிவரவிருக்கும் இந்த புதிய சேவையினை எதிர்வரும் க்றிஸ்மசில் வெளியிட இருப்பதாக கூகிள் அறிவித்துள்ளது. பெயரைக் கேட்கும் போதே உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
New York ராய்ட்டர் செய்திச் சேவையை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டிருக்கும் இந்த http://www.wired.com/epicenter/2010/09/apple-google-clash-christmas/all/1 செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பவதாவது,
கூகிள் மியூசிக் சேவையானது கையடக்க சாதனங்களினை அடிப்படையாக கொண்டு இயங்கவிருக்கிறது. Android OS ல் இயங்கவிருக்கும் இந்த கூகிள் மியூசிக் அப்பிள் iTunes க்கு நேரடி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசைப்பிரியர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் iTunes இசைச் சந்தையானது கூகிள் மியுசிக்கினை வரவேற்குமா??.. அப்பிளினை வெல்லுமா கூகிள்?
இசைத்துறைக்கு பிரவேசிக்கும் கூகிள் [Google Music]
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment