புதிய வடிவில் ட்விட்டர் இணைய தளம் [உத்தியோகபூர்வமானது]

Sunday, 19 September 2010 ·



டுவிட்டர் இணைய தளம் நேற்று தனது புதிய வடிவத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் தற்போது மிகப்பிரபலமாகிவரும் ட்விட்டர் இணைய தளம் தனது பாவனையாளர்களின் வசதி கருதி ,இதுவரை காலமும் இல்லாமல் இருந்த பலவசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.[http://blog.twitter.com/2010/09/better-twitter.html]

தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய டுவிட்டர் இணைய தளத்தில் நீங்கள் நேரடியாக போட்டோக்களை ஏனையோருக்கு காண்பிக்க முடியும். போட்டோக்கள் மட்டுமல்லாது வீடியோக்களையும் இணைத்து காண்பிக்க முடியும். இந்த புதிய வசதியை வழங்குவதற்கு துணையாக பின்வரும் இணைய தளங்கள் இணைக்கப்பட்டுள்ளது. DailyBooth, DeviantART, Etsy, Flickr, Justin.TV, Kickstarter, Kiva, Photozou, Plixi, Twitgoo, TwitPic, TwitVid, USTREAM, Vimeo, yfrog, and YouTube.


மேலும் ரிலேடட் கண்டெண்ட் (Related content) மற்றும் மினி ப்ரொபைல்(Mini profiles) என்றும் இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts