
இதை உபயோகிப்பது மிகவும் எளிமையாக உள்ளது. இதில் உங்கள் விருப்பம் போல், ஒரு நாளைக்கு எத்தனைப் பக்கம் வேண்டுமென்றாலும் எழுதலாம். இதில் எழுதப்படும் அனைத்து தகவல்களும் “என்கிரிப்ட்” செய்யப்பட்டுக் கணினியில் சேமிக்கப்படுகிறது. மேலும், இந்த மென்பொருளில் உங்கள் நாட்குறிப்பிற்கான கடவுச் சொல் கொடுத்தால் மட்டுமே, திறக்கும். ஆகையால், அனைத்துத் தகவல்களும் மிக பாதுகாப்பாக இருக்கும்.
மென்பொருளை தரவிறக்கம் http://www.splinterware.com/download/iddfree.exe செய்ய இங்கே சொடுக்கவும் .
கணினியில் நாட்குறிப்பு எழுத உதவும் மென்பொருள்.
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment