விண்டோஸ் XP யில் நிறுவலாம் விண்டோஸ் 7 தீம்

Friday, 11 September 2009 ·

மைக்ரோசப்ட் நிறுவனம் புதியதாக விண்டோஸ் 7 ஐ அறிமுகப்படுத்த உள்ளது அதன் பீட்டா வெர்ஷன்கள் நம்மிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணைக்கவரும் வகையில் இதன் தீம்ஸ்களை மைக்ரோசாப்ட் தயாரித்துள்ளது. ஆனால் விண்டோஸ் XP தொகுப்பை பயன்படுத்துவோரும் இந்த விண்டோஸ் 7 தீம்களை பயன்படுத்தும் வகையில் ஒரு இலவச மென்பொருள் தொகுப்பு இருக்கிறது அதன் பெயர் Seven Remix என்பதாகும். பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.
பதிவிறக்கம்: இங்கே http://www.softpedia.com/progDownload/Seven-Remix-XP-Download-121049.html சொடுக்கவும்

1 comments:

Anonymous said...
14 September 2009 at 18:58  

copied from www.pudhuvai.com

try to put ur own article


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts