போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட சூரிய உதயம்

Friday, 11 September 2009 ·

பொதுவாக “magazines” களில் வரும் புகைபடங்கள் கண்ணை கவரும் வகையில் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் விலை உயர்ந்த கேமராக்களை உபயோகிக்கின்றனர். ஆனால் சாதரண கேமராக்களில் எடுக்கப்படும் புகைபடங்களை கூட போட்டோஷாப் துணைக்கொண்டு ஒரு “professional” டச்சிங்கை தர முடியும் அந்த வரிசையில் இன்று சாதாரண நிலையில் எடுக்கப்பட்ட ஒரு சூரிய உதயத்தை கொஞ்சம் “professional” டச்சாக ஆக்குவோமா?

முதலில் புகைப்ப‌டத்தை திறந்துகொள்ளவும்.

பின்னர் “gradient map” என்பதனை தேர்ந்தெடுத்து இடது பக்கதின் நிறமாக “சிகப்பினையும்” வலது பக்கத்தின் நிறமாக “மஞ்சள்” ஐயும் தேர்ந்தெடுத்துக்கொண்டு “ok ” செய்யவும்:









பின்னர் “gradient map” லேயரின் “blending option” ஐ “overlay” க்கு மாற்றி அதன் “opacity” ஐ “60″ க்கு கொண்டுவரவும். அவ்வளவுதான் என்ன ஒரு “professional” டச் உங்களின் சூரிய உதயத்திற்கு கிடத்ததா?



Before:

After:




படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

1 comments:

Anonymous said...
14 September 2009 at 19:00  

article theft from www.pudhuvai.com


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts