ஒரு DVD இல் படம் பார்க்கிறோம் அதில் குறிப்பிட்ட காட்சிகளோ அல்லது பாடல்களோ அல்லது நகைச்சுவை பகுதிகள் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவற்றை மட்டும் தனியே கணினியில் சேமிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் இதற்க்கு DVD Shrink என்ற இலவச மென்பொருளின் துணைக்கொண்டு செய்யலாம். முதலில் DVD Srink ஐ பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின்னர் கீழேயுள்ள காணொளியை பார்க்கவும்.
குறிப்பு:
எங்களுடைய புதுவை.காம் இல் உருவாக்கப்படும் காணொளிகளின் தரமானது HD தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இடுகை பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
DVD யில் தேவையான பாகங்களை மட்டும் வெட்டுவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment