DVD 5.1 இசையையை MP3 ஆக மாற்றுவது எப்படி?DVD 5.1 இசையையை MP3 ஆக மாற்றுவது எப்படி?

Friday, 28 August 2009 ·

நாம் அனைவரும் இன்று பரவலாக DVD ஐ பயன்படுத்துகிறோம் அல்லவா? அதில் இருக்கும் ஆடியோ 5.1 (AC3) என்ற பார்மேட்டிலேயே இருக்கும் இதை எப்படி MP3 யாக மாற்றுவது? அதுவும் இலவச மென்பொருளைக்கொண்டு முடியுமா? கண்டிப்பாக முடியும். இதற்கு Super 2009 என்ற தொகுப்பை பயன்படுத்தலாம்.முதலில் DVD இல் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும். இதற்கு DVD Shrink என்ற இலவச தொகுப்பை பயன்படுத்தி செய்யலாம். (இதுகுறித்த என்னுடைய மற்றொரு இடுகையை பார்வையிட இங்கே சொடுக்கவும்).
பின்னர் Super 2009 என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவவும். இனி, கீழேயுள்ள காணொளியை பார்வையிடவும்:

எங்களை மேலும் ஊக்குவிக்க மறக்காமல் வாக்களிக்கவும.
எங்களுடைய புதுவை.காம் இல் உருவாக்கப்படும் காணொளிகளின் தரமானது HD தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Popularity: unranked [?]

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts