கணிணியின் மௌஸில் நகரும் செய்தி!
நம் வலைப்பூவில் வாசம் செய்பவர்களுக்கு நாம் ஏதாவது செய்தியை சொல்ல நினைத்தோம் என்றால் அதை இந்த mouse-ன் மூலமாக சொல்ல முடியும். இச்செய்தியானது நகர்ந்து கொண்டே இருக்கும். இதை நீங்கள் உங்கள் வலைப்பூவிலோ அல்லது வலைத்தளத்திலோ நிறுவ நினைத்தால் மேற்கொண்டு படியுங்கள். இதை நீங்கள் என் வலைப்பூவில் காணலாம். ஆனால் இது Internet Explorer -ல் தான் வேலை செய்யும். Firefox-ல் வேலை செய்யாது. இதை இனி எப்படி நிறுவுவதென பார்ப்போம்.
முதலில் நமது கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும்,பின்னர் Add a gadget ஐ சொடுக்கவும்,பின்னர் Add HTML/Javascript ஐ சொடுக்கவும். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML நிரலை copy செய்து சேமியுங்கள். இப்போது இது உங்கள் வலைப்பூவில் நிறுவப்பட்டிருக்கும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் இது Internet Explorer-ல் மட்டும்தான் வேலை செய்யும்.
நான் கொடுத்திருக்கும் செய்திக்கு பதில் நீங்கள் விரும்பும் செய்தியை போடுங்கள்
கணிணியின் மௌஸில் நகரும் செய்தி!
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment