

நண்பர்களே உங்களுக்கு பிடித்த வண்ணம் உள்ளது அந்த வலைத்தளத்தில் ஆனால் அதன் கணிணியில் வண்ணத்திற்கு என்று ஒரு கோடு உள்ளதே அதை எவ்வாறு கண்டுபிடிப்பது இந்த மென்பொருள் மூலம் முடியும். இந்த மென்பொருளை திறந்து வைத்துக் கொண்டு மவுஸ் கர்சரை அந்த வண்ணத்தின் மேல் சுட்டினால் இதன் வண்ண கோடை காட்டி கொடுத்து விடும். மென்பொருள் சுட்டி(http://www.cosmin.com/colordetector/)
இன்னுமொரு ஒரு புதிய நீரோ போல் ஒரு சிடி ட்விடி பர்னர் பைனல் பர்னர் இதன் தரவிறக்கம் இங்கே சுட்டி(http://www.protectedsoft.com/download.php)
கூகிள் வேவ் இன்விடேஷன் இலவசம் மற்றும் மென்பொருட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment