மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா இலவச தரவிறக்கம்

Friday, 20 November 2009 ·



மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆபீஸ் மென்பொருளின் புதிய 2010 பதிப்பிற்கான பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் ப்ரொபசனல் பிளஸ் என்ற இந்த பதிப்பு வோர்ட், பவர்பாய்ன்ட், எக்ஸ்செல், இன்போபாத், அக்சஸ், அவுட்லுக், பப்ளிஷர், ஒன் நோட், ஷேர்பாயின்ட் போன்றவற்றை கொண்டுள்ளது.

இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி சோதித்து பார்த்து கொள்ளலாம். இந்த சுட்டிக்கு (http://www.microsoft.com/office/2010/en/download-office-professional-plus/default.aspx)சென்று உங்கள் லைவ் அல்லது ஹொட்மெயில் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.

இதனை ISO கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம். இதன் அளவு 684MB.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts