Google:
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கூகுளின் favicon மாறி
உள்ளது கவனித்தீர்களா ?

கூகுளின் Sandbox பற்றி கேள்வி பட்டு இருக்கின்றீர்களா ?
இல்லை என்றால் கீழே சொடுக்குங்கள்...
Google's Sandbox
Yahoo:
இம்மாதம் யாகூவும் தனது yahoo mail favicon மாற்றி
உள்ளது கவனித்தீர்களா ?

Microsoft :
Microsoft அறிமுகபடுதுகின்றது Microsoft Vine.(http://www.vine.net/) இது நமது
அலைபேசியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்
சுலபமாக தொடர்பு கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு...http://www.vine.net/demo.aspx
Google,yahoo,Microsoft மூன்று குட்டி தகவல்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment