
” உபுண்டு லினக்ஸ் போட்டுப் பார்த்தேன். பாட்டு கேட்க, படம் பார்க்க என்ன செய்யறதுன்னு தெரியலியே” என்று முழிப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
” http://www.videolan.org போய் VLC Player டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.”
சுதந்திர இலவச மென்பொருள் VLC Player வெர்ஷன் 1.0.0 ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதை வைத்து DVDs, VCDs, Audio CDs, MP3, DivX, etc பயன்படுத்தலாம்.
இந்த புது வெர்ஷன் டவுன்லோடு லிங்க்கை இன்றுவரை சுமார் 1.3 கோடி பேர் கிளிக் செய்து இருக்கிறார்கள். VLC Player Download Statistics.
இந்த VLC Player விண்டோசுக்கும் கூட கிடைக்கிறது (சுமார் 18MB).
இந்த மென்பொருளை உங்கள் நாட்டில் legal ஆக பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். லிங்க்1 http://www.videolan.org/support/faq.html?en/index.html#id412481, லிங்க்2http://www.videolan.org/support/faq.html?en/index.html#id412500
VLC Player
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment