
Skype போன்ற குரல்,வீடியோ அரட்டை (Voice and Video chatting) இணைய வழி அரட்டை மென்பொருள் மற்றும் இணையத்தளங்களுக்கு தலையிடியை கொடுக்கும் செய்தி. Facebook அன்பர்களுக்கு இனியசெய்தி.
வெகுவிரைவில் சமூக வலைத்தளமான Facebook தனது 300 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு (Users) ஒரு இனித்திடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. Vivox என்னும் இணைய மென்பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து குரல் மற்றும் வீடியோ அரட்டை வசதியை (Voice and Video chatting) இன்னும் சில வாரங்களில் வழங்கவுள்ளது.
பிறகென்ன Facebook உடன் தவம் கிடப்பவர்கள் இனி Headset ஐயும் கொண்டு வெளிக்கிட வேண்டியதுதான். இங்கைபார் சொல்லி முடியிறதுக்கிடையிலை
Facebook பயனாளர்களுக்கு (Users) இனித்திடும் செய்தி......
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment