
நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும்.
அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது.
இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர முயற்சியாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.பூளூடூத் சார்ந்த இசைகேட்கும் சாதனத்திற்கான விளம்பரம் இது என்று செல்போன் துறையை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் த்னது டிவிட்டர் பதிவில் எழுதியுள்ளார்.
எப்படியோ இந்த இணையதளம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.
——-
link;
http://www.sonyericsson.com/putyourearsincontrol/
மர்ம இணையதளம்
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment