இட் செய்திகள்

Friday, 18 September 2009 ·


ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) ஒரு சுதந்திர மென்பொருள் (Open Source Software) என்று தெரியாமலேயே நிறைய பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அறிமுகமாகிய ஐந்து வருடத்திலேயே ஒரு பில்லியன் முறை (நூறுகோடிகள் - 1,000,000,000 - ஒன்னு போட்டு 9 சைபர். தலை சுத்துதுப்பா!) டவுன்லோடு செய்யப்பட்ட ஃபயர்ஃபாக்ஸ் அந்த சந்தோஷ தருணத்தை கொண்டாட http://www.onebillionplusyou.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறது.

மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் எதிரி No.1 நம்ம ஃபயர்ஃபாக்ஸ்தான்.

ஃபயர்ஃபாக்ஸை, மக்கள் தாமாகவே முன்வந்து ஆசையாக பயன்படுத்துவது, சுதந்திர மென்பொருட்களின் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பவே அடுத்த பில்லியன் டவுன்லோடுகளுக்கு ரெடியாகிக் கொண்டு இருக்கிறார்கள்.

”நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்”னு லினக்ஸ், ஃபயர்ஃபாக்ஸை பார்த்து ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறது

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts