விண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு

Friday, 18 September 2009 ·

மைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.


மேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட் செய்யலாம். இந்த லைவ் பதிப்பு விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே செயல்படும். இதன் தரவிரக்கசுட்டி : Download Windows Live Movie Maker (http://www.windowslive.com/Desktop/MovieMaker)

விண்டோஸ் XP வைத்திருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
http://www.microsoft.com/windowsxp/downloads/updates/moviemaker2.msp

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts