எந்த மல்டி மீடியா பைலையும், எந்த பார்மட்டுக்கும் மாற்ற,

Wednesday, 9 September 2009 ·



எந்த வகையான வீடியோ கோப்பையும், எந்த வடிவுக்கும் மாற்ற ஒரு சிறந்த மென்பொருள் இணையத்தில் உள்ளது. அதுவும் இலவசமாக.

இந்த மென்பொருளைக்கொண்டு,

* எந்தவொரு வீடியோவானாலும், MP4 / 3GP / MPG / AVI / WMV / FLV / SWF வடிவிற்கு மாற்றலாம்.

* எந்த ஒரு சவுண்ட் பைலையும், MP3/WMA/AMR/OGG/AAC/WAV பைலாக மாற்றலாம்.

* எந்தவொரு படத்தையும், JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA. போன்ற வடிவிற்கு மாற்றலாம். அதுவும் போக, DVD - யை RIP செய்து கொள்ளலாம்.

* iPod/iPhone/PSP/BlackBerry போன்றவை ஆதரிக்கும் mp4 பைல் ஆகவும் மாற்றித்தரக்கூடியது.







சேதமடைந்த வீடியோ, ஆடியோ பைல்களை, சரி செய்து தருகிறது. Watermark எனப்படும் நீர் எழுத்தும் செய்து தருகிறது. 50 - க்கும் மேற்ப்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது.

நம்முடைய மொழியையும் இதில் அவர்களின் உதவியுடன் சேர்க்க இயலும்.

இதனை தரவிறக்க formatoz என்னும் தளத்திற்கு செல்லவும்.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts