கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

Thursday, 20 August 2009 ·

கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று.



கணணியை இயக்க தொடங்கும்போது(Log on) உங்கள்கணனியானது தொடங்குநிலைக்கு(Start up) செல்ல கூடிய நேரம்எடுக்கின்றதா? அதற்கான காரணம் நீங்கள் உங்கள் தொடங்குநிலை பட்டியலில்(Start up menu) கூடிய தகவல்களைவைத்திருப்பதுதான். அவற்றிக்கான தீர்வு அத்தகைய தகவல்களை உங்கள் தொடங்குநிலையிலிருந்து அகற்றுவது தான் சரியான வழி.

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது Run கட்டளை என்ற (Run command window) msconfig என தட்டச்சு செய்யுங்கள்.














OK என்பதினை அழுத்துங்கள்.




பின்னர் வரும் சாளரத்தில்(Window) Startup என்ற Tab தெரிவுசெய்யுங்கள்
















அதில் தொடங்குநிலையில்(start up menu) என்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதினை தெரிவுசெய்து விட்டு தேவையற்றவை என நீங்கள் கருதும் தகவல்களை நீக்கிவிடுங்கள்.


இப்பொழுது உங்கள் கணனியை மீள ஆரம்பிக்கவும்(Restart).


இப்பொழுது உங்கள் கணனியில் வேகத்தின் மாற்றத்தை உணருவீங்கள்.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts